tag:blogger.com,1999:blog-3608815757907245537.post6317531379876841100..comments2023-10-16T18:20:15.383+05:30Comments on பல்சுவை: புதிய ஐஎம்இஐ எண்கள் சில நாளில் செயலிழக்கும்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3608815757907245537.post-73062574131490947512009-12-09T14:38:35.755+05:302009-12-09T14:38:35.755+05:30இதற்கு முழுக்க முழுக்க அரசாங்கம் மட்டுமே காரணம். ...இதற்கு முழுக்க முழுக்க அரசாங்கம் மட்டுமே காரணம். இவ்வகையான போன்களை இறக்குமதி செய்ய மற்றும் விற்பனை செய்ய அனுமதித்தது யார்?pavbalanehttps://www.blogger.com/profile/17041118594351327010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3608815757907245537.post-79151565026423678342009-12-07T18:34:21.732+05:302009-12-07T18:34:21.732+05:30நண்பரே, ஏற்கெனவே சமீபத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து ...நண்பரே, ஏற்கெனவே சமீபத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து எண்களுமே போலியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த மக்கள் அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் இன்னும் அறியாமையிலேயே இருக்கின்றனர். ஏனென்றால், இந்த எண்கள் உண்மையானவை என்றால் சீன, கொரிய மொபைல் போன்கள் வாங்கும்போதே அல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? இந்த மக்கள் என்றுதான் திருந்துவார்களோ? அதே போல் சீன, கொரிய மொபைல்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக விற்பனைக்கு வந்தவை என்று தெரிந்துமே இப்படி இருக்கிறார்கள். நாம் என்ன செய்ய?வான்முகிலன்https://www.blogger.com/profile/16386946098555892897noreply@blogger.com